மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு…

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி களம் காண்கிறது.

தேர்தல் பணிகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் கீழ்கண்ட குழுக்கள் அமைக்கப் படுகின்றன.

தலைமை தேர்தல் பணிக்குழு

இக்குழு தமிழகம் தழுவிய அளவில் 234 தொகுதிகளிலும், களப்பணி மற்றும் பரப்புரை பணிகளை வழிநடத்தி கண்காணிக்கும். கட்சியினர் அனைத்து விவகாரங்கள் குறித்தும் இவர்களை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மவ்லவி. S.S. நாசர்உமரீ- 9543175577 (பொறுப்பாளர்)
( அவைத்தலைவர் – மஜக )

ஈரோடு. செய்யதுமுகம்மதுபாரூக் – 9842769204
( துணைப்பொதுச்செயலாளர்மஜக )

A. சாதிக்பாட்ஷா – 9841011078
( மாநிலச்செயலாளர் – மஜக )

கோவை. சுல்தான் அமீர் – 8883665544
( மாநிலச் செயலாளர் )

ஷமீம் அஹமது – 9840969840
( இளைஞர் அணி செயலாளர் )

நாகப்பட்டினம் தேர்தல் பணிக்குழு

மகூக்கூர்ராவுத்தர்ஷா- 9095249489 ( பொறுப்பாளர் )
( துணைப்பொதுச்செயலாளர் )

ராசுதீன் – 9944442785
( மாநிலச்செயலாளர் – மஜக )

நாச்சிக்குளம். தாஜீதீன் – 9842545500
( மாநிலச்செயலாளர் – மஜக )

செய்யது ரியாசுதீன் 9790486772
( மாவட்டச்செயலாளர் )

கல்லார் முகம்மதுரபீக் 9865608448
( மாவட்ட பொருளாளர் )

சதக்கத்துல்லாஹ் – 9042926531
( தலைமைசெயற்குழுஉறுப்பின )

ஷேக்அப்துல்லாஹ் – 9043728768
( தலைமை செயற்குழு உறுப்பினர் )

ஒட்டன் சத்திரம் தேர்தல் பணிக்குழு

மெளலா. நாசர்- 9003103433 ( பொறுப்பாளர் )
(தலைமைஒருங்கிணைப்பாளர் – மஜக )

மைதீன்உலவி – 9443059620
( துணைப்பொதுச்செயலாளர் )

மன்னை. செல்லச்சாமி- 9655756740
( கொள்கைப்பரப்புச்செயலாளர் )

கோவை. பஷீர் – 9171717857
( மாநிலத் துணைச் செயலாளர் )

திண்டுக்கல். அன்சாரி – 9443035067
( மாநிலத் துணைச் செயலாளர் )

பொறியாளர். சைபுல்லாஹ் – 9842538523
( ஒழுங்கு நடவடிக்கை குழு – மஜக )

பழனி. சாந்த்முகம்மது – 9994041341
( மாவட்ட செயலாளர் )

ஹபிபுல்லாஹ் – 9443941750
( மாவட்ட செயலாளர் )

நன்கொடை சேகரிப்புக் குழு

N.A. தைமிய்யா ( பொருப்பாளர் ) – 9788857018
( மாநிலச்செயலாளர் – மஜக )

புதுமடம். அனீஸ் – 8148857571
( மாநிலத்துணைச்செயலாளர் )

புதுச்சேரி. அப்துல்சமது – 9345425100
( மாநிலத்துணைச்செயலாளர் – மஜக )

அய்யம்பேட்டை. யூசுப்ராஜா – 9443140618
( மாநிலஅணி – செயலாளர் – மஜக )

கோவை. பரக்கத் 9489360286
( மனிதநேயஜனநாயகதொழிற்சங்கம் – மாநிலசெயலாளர் )

நன்கொடை அளிக்க விரும்பும் அனைவரும் இக்குழுவினரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி