மஜக தலைமையக நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட துணைச் செயலாளராக,

H.M.முஹம்மது ஹனீப்
த/பெ; T.ஹபீப் முஹம்மது
50 தெற்கு ஹவுசிங்யூனிட் கல்லாமேடு செல்வபுரம், கோவை-641026
அலைபேசி: 9360533469, 8825728107

தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக

J.சிராஜூதீன்
த/பெ; ஜெய்லாப்தீன்
13 பிளாக், புள்ளுகாடு
தெற்கு உக்கடம், கோவை 641001
அலைபேசி: 7904124210

மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளராக

A.K.சபிக்
த/பெ; அப்துல் காதர்
1303/14 புல்லுகாடு
தெற்கு உக்கடம், கோவை 641001
அலைபேசி: 9788888512

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
22.11.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.