மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளராக,

U.சிந்தா ஹயாத் மைதீன்
த/பெ; S.S.உதுமான்
6D, ரஹ்மானியா பள்ளிவாசல் மேலத்தெரு,
பேட்டை, திருநெல்வேலி
அலைபேசி; 9597711324

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
14.11.2021