குமரி மாவட்டம் நாகர் கோவிலில் சாலைகளை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்! மஜக ஒருங்கிணைப்பில் நடைபெற்றது!

நவ:13., கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சிபிஐ, எம்எல் கட்சி இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பறக்கை விலக்கு சந்திப்பில் நடைபெற்றது,

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் பிஜூருள் ஹபீஸ் , மாவட்ட துணை செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், மாவட்ட இளைஞரணி செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகர இளைஞர் அணி பொருளாளர் வேல்முருகன் , மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
13.11.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.