நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

நாகை:செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நாகை மாவட்டம் திட்டச் சேரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி.ரியாஸ், பேரூர் செயலாளர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நகர நிர்வாகிகள், மற்றும் மஜக வினர் திரளானோர் கலந்து கொண்டனர்

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
20.09.2021