மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின், தஞ்சை மாநகர் மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட செயலாளராக,

S.அப்துல் ஜப்பார்,
த/பெ; சர்புதீன்,
38/83, ஆட்டுமந்தை தெரு,
கீழவாசல், தஞ்சாவூர்
அலைபேசி; 9443264203

மாவட்ட பொருளாளராக,

M.அப்துல்லா
த/பெ; முகமது ஜமால்
78,சின்னையா பிள்ளை தெரு,
கீழவாசல், தஞ்சாவூர்
அலைபேசி; 98945 37385

மாவட்ட துணைச் செயலாளராக,

சேட்டு(எ)S.ஹபீப் ரஹ்மான்,
த/பெ; சுல்தான் மைதீன்,
பெரிய பள்ளிவாசல் தெரு, மேலத்திருப்பந்துருத்தி
அலைபேசி; 9677978826

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
06.09.2021