ரியாத் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை தொடக்க அழைப்பிதழ்…

இன்ஷா அல்லாஹ்… எதிர்வரும் 15/04/2016 வெள்ளிக்கிழமை காலை 10-மணியளவில் ரியாத் நஸ்ரியாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மனிதநேய கலாச்சார பேரவை புதிய கிளை முகம்மது நிவாஜ் துணை செயலாளர் மற்றும் மணிகண்டன் துணை செயலாளர் தலைமையில் துவங்கப்பட உள்ளது.

நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
A.ஹாஜா கமருதீன்
மண்டல செயலாளர்
ரியாத்.
தொடர்புக்கு : 0506914421