சிதம்பரத்தில் ஏழு இடங்களில் மஜக கொடியேற்றம்!

ஆக.23, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைப்பெற்றது.

சிதம்பரம் பேருந்து நிலையம், வண்டிகேட், சின்ன செட்டி தெரு, பள்ளிப்படை, பூதகேணி, சீர்காழி பைபாஸ், பைசல் மஹால் பைபாஸ் உள்ளிட்ட ஏழு இடங்களில் மஜகவின் கொடிக்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகளால் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட, துணை, அணி, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.
22.08.2021