மேட்டுப்பாளையம் மஜக அலுவலகத்திற்க்கு அதிமுக மேட்டுப்பாளைம் சட்டமன்ற வேட்பாளர் O.K.சின்னராஜ் MLA வருகை…

மேட்டுப்பாளையம் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்க்கு அதிமுக மேட்டுப்பாளைம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் O.K.சின்னராஜ் MLA அவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து சந்தித்தார்கள்.

சந்திப்பின் போது மஜக மாவட்ட செயலாளர், R.முஹம்மது அப்பாஸ், பொருளாளர் M.காஜாமைதின், மாவட்ட துனை செயலாளர் EMS.ரபிதின், மாவட்ட துனை செயலாளர் SMR.பாரி, தொழிற்சங்க செயலாளர் VMT.ஜாபர், மாவட்ட மாணவரனி செயலாளர் M.A. அப்துல் ராஜிக், மாவட்ட வணிகர் சங்க செயலார் M.E.B.ஹக்கிம், நகரசெயலாளர் M.ரசிது அஹமது, துனை செயலாளர் A.அஜீஸ், பொருளாளர் ACS.அபு கூட்டணி கட்சியான அதிமுக நகர செயலாளர் வான்மதிசேட், ITS அமானுல்லா M.S.ராஜ்குமார், மைதானம் சந்தானம், வெள்ளியங்கிரி MC.பாலன் மற்றும் அதிமுக மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*