மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து மஜகவின் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்…!

1)
கண்டிக்கின்றோம்.. கண்டிக்கின்றோம்..
மேகதாது மலையருகில்…
அணை கட்ட முயற்சிக்கும்….
கர்நாடக அரசை…
வன்மையாக கண்டிக்கிறோம்.

2)
காவிரி எங்கள் வாழ்வுரிமை..
அது தென்னகத்தின் பொதுவுடமை..
தடுக்காதே.. தடுக்காதே..
நதியுரிமையை தடுக்காதே!

3)
ஒன்றிய அரசே.. ஒன்றிய அரசே..
துணை போகாதே.. துணை போகாதே.. கர்நாடக அரசுக்கு…
துணை போகாதே.. துணை போகாதே..

4)
தென்னிந்தியாவின் பசியாற்றும்..
டெல்டாவின் வயல்வெளியை..
பாலைவனம் ஆக்காதே..!

5)
காவிரியில் தாகம் தணிக்கும்..
தமிழக மக்களை வஞ்சிக்காதே..!

6)
செயல்படுத்து.. செயல்படுத்து..
காவிரி மேலாண்மை ஆணையத்தை…
செயல்படுத்து.. செயல்படுத்து..

7)
காப்போம்.. காப்போம்..
விவசாயிகளின் உரிமைகளை… பாதுகாப்போம்! பாதுகாப்போம்!!

8)
காப்போம்.. காப்போம்..
காவிரி ஆற்றின் உரிமைகளை…
பாதுகாப்போம்! பாதுகாப்போம்!!

9)
காவிரி எங்கள் ரத்த ஓட்டம்..
அதை தடுத்து நிறுத்த விடமாட்டோம்!

10)
போராட்டம்.. இது போராட்டம்..
மஜக முன்னெடுக்கும்…
உரிமை காப்பு போராட்டம்!