You are here

பொதக்குடியில் மஜகவினரின் ஆக்ஸிஜன் பணி!

திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொதக்குடி சுற்றுவட்டார பகுதி மக்களின் உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு நபர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற்று கொடுக்கப்பட்டதையும் தொடர்ந்து மேலும் தேவைகள் அதிகரித்தால் புதிதாக இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டு தேவையுடையவர்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.

Top