காட்டுமன்னார்கோயில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு!

மே-3, காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

அங்கிருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வாங்கி பருகினார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் O.R. ஜாகிர் ஹுசைன் கலந்து கொண்டார் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் ரிபாயத்துல்லாஹ், பொருளாளர் பகத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.