சென்னை.ஏப்ரல்.13.,
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டே வரும் சூழலை கருத்தில் கொண்டு,
இந்நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி சார்பில் நகர செயலாளர் அஸ்லம் பாஷா, பொருளாளர் நாகூர் கனி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம்
13.04.2021