மஜக தலைமையக நியமன அறிவிப்பு! மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு


மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிக்கப்படுகிறது.

இதில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாக திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 1, முதல் 20 , வார்டுகளும், மற்றும் திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாக பகுதியாகவும்,

திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 21, முதல் 60, வார்டுகளும்,மற்றும் திருப்பூர் தெற்கு, தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாக பகுதியாகவும் அறிவிக்கபடுகிறது.

தற்போது உள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகமாக தொடர்ந்து செயலாற்றுவார்கள்.

திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கபடுகிறார்கள்.

மாவட்ட செயலாளராக,

BA.அப்துல் மஜீத்
த/பெ. பீர் முஹம்மது
நெ.7/114/5A வேட்டுவபாளையம் மங்கலம் திருப்பூர்
அலைபேசி:8675683639

மாவட்ட பொருளாளராக,

K.கண்ணன்
த/பெ. கந்தசாமி
நெ.8B.கோம்பைத் தோட்டம் சொர்ணபுரி லே அவுட் காங்கயம் ரோடு திருப்பூர்.
அலைபேசி:9025494231

மாவட்ட துணை செயலாளர்களாக

1) S.ஷேக்அப்துல்லா
த/பெ. செய்யது முகம்மது நெ.16 VSA நகர் மணியாரம் பாளையம் திருப்பூர்.
அலைபேசி:8526788511

2) A.ஷேக்ஒலி
த/பெ. அப்பாஸ்
காமராஜர் நகர் முதல் வீதி திருப்பூர்.
அலைபேசி:9994371266

3) M.இப்ராஹிம் (LG)
த/பெ. முகமதுபஷீர், நெ. 3/114,T..4STR, மேற்கு வாட்டர் டேங்க் அருகில், இந்தியன் நகர், மங்களம், திருப்பூர்.
அலைபேசி:9629474449

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
11.04.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*