MJTS தலைமையக நியமன அறிவிப்பு! கோவை வடக்கு மாவட்ட செயலாளர்

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக

A.காஜாமைதீன்
த/பெ. அப்துல் ரகுமான்
நெ.113/7 நெல்லிதுறை ரோடு எஸ்.எம்.நகர் மேட்டுப்பாளையம்
அலைபேசி; 9843761204

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவன்,
சலீமுதீன்
#தலைவர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம்
22.03.2021