மயிலை சட்டமன்ற தொகுதியில் திரளான மஜகவினர் வாக்கு சேகரிப்பு..!


சென்னை.மார்ச்.21.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மயிலை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.வேலு அவர்களை ஆதரித்து இன்று கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச்செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் திரளான மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#MJK2021
#TNElections2021
21.03.2021