ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்களின் தலைமையில்..
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.பாரதிமோகன் MP அவர்களையும்..
குடந்தை சட்டமன்ற வேட்பாளர் திரு.இராம இராமநாதன் அவர்களையும்..
நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது இதில் மாவட்ட துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ், முஹம்மது யாசின், தமீமுல் அன்சாரி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை, பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்….
தகவல் : மஜக ஊடகப் பிரிவு – தஞ்சை வடக்கு