மார்ச்-8.,
மனிதநேய ஜனநாயக கட்சி யின் 6ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மஜக தேனிமாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கம்பம் கரிம், மற்றும் பொறுப்புக்குழு உறுப்பினர் ரியாஸ், ஆகியோர் தலைமையில்
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள லட்சுமிநாயக்கன் பட்டியில் இயங்கிவரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் 50 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாகவும் மஜக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கம்பம் கலில், அம்ஜத் மீரான், தேவாரம் அபுதாஹிர், தாஹா, அப்துல் ரஹ்மான், காதர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தேனி_மாவட்டம்.
08.03.2021