You are here

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!!


மார்ச்.02,
மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மாநில செயலாளர் ஹெச்.ராசுதீன் தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் வரவேற்புரை ஆற்றிட, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றிடும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் நீடூர் மிஸ்பாஹுதீன், அஜ்மல் உசேன், இப்ராஹிம், மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் மாயவரம் சபிர் அஹமது, மாவட்ட அணி நிர்வாகிகள் லியாகத் அலி, நீடூர் ஜெப்ருதீன், ஹாஜா சலீம், சர்புதீன், சீர்காழி நகர செயலாளர் ஷபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்வில் இறுதியாக மாயவரம் நகர செயலாளர் மருத்துவர் சதீஸ் சத்யா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.

Top