ஏப்.09. இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வேட்பாளரும் மஜகவின் மாநிலப் பொதுச்செயலாளருமான M.தமீமுன் அன்சாரி, அஇஅதிமுக நிர்வாகிகள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல் : மஜக ஊடகப்பிரிவு நாகை மாவட்டம்