மஜக மதுரை வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.

ஏப்.09., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் ஆலோசனைக் கூட்டம் 8:4:2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் p.m.சேக் அகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில் மதுரை வடக்கு மாவட்டம் முழுவதும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட செயலாளர் p.m. சேக் அகமது அப்துல்லா, மாவட்ட பொருளாளர் புதுர் சாலி, மாவட்ட துணைச் செயலாளர் இம்தியாஸ் அகமது அகியோர் நியமிக்கப்பட்டனர்.

1,மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் 1.அட்வகேட் A.ஜமாலுதீன் மாவட்ட துணைசெயலாளர். 2 , இளைஞர் அணி செயலாளர் m. கானி 3 , பகுதி செயலாளர் அபுதாகீர். 4 .மாவட்ட தொழிற்சங்க செயலாளர் A. குருநாதன் 5. இப்ராகிம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் 6 கேபிள் பாஷா மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகியோர் நியமிக்கப்பட்டனர்.

2,மதுரை கிழக்கு தொகுதி பொறுப்பாளர் 1. கிழக்கு ஒன்றிய செயலாளர் சுலைமான், 2 மாவட்ட விவசாய அணி செயலாளர் சசிகுமார், 3 , மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாருக், 4 சிக்கந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

3,மேலூர் தொகுதி பொறுப்பாளர்கள் 1.மேலூர் நகர் செயலாளர் காஜா மைதீன், 2.மேலூர் ஒன்றிய செயலாளர் சின்னமீரான், 3.அட்வகேட் அப்துல் காதர் கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர், 4.சுரேஷ் மேலூர் ஒன்றிய துணைசெயலாளர், 5.அபுல்ஹாசன் அகியோர் நியமிக்கப்பட்டனர்.

4,சோழவந்தான் தொகுதி பொறுப்பாளர் 1.மாவட்ட துணைசெயலாளர் நாகூர் அனிபா, 2.வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் சதாம் உசேன், 3..சலிம் வாடிப்பட்டி ஒன்றிய துணைசெயலாளர் 4.பாண்டி அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் அகியோர் நியமிக்கப்பட்டனர்.

தகவல் : மஜக ஊடகப்பிரிவு மதுரை வடக்கு