You are here

மஜக தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றும் நிகழ்வு…

image

ஜன.25., நாட்டின் 68ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி 26.ஜனவரி காலை 8ம்நடைபெரும்.

இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்…

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-Wing)
சென்னை,
25_01_2017

Top