செப்.27.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி சார்பாக “இந்திய அரசியலும் இளைஞர்களின் கடமையும்” என்கிற தலைப்பில் காணொளி கருத்தரங்கம் இளைஞரணி மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் இளைஞர்கள் எதனை நோக்கி பயணிக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை வரலாற்று கூறுகளோடு கருத்துரை வழங்கினார்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் காணொளி வாயிலாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் தலைமை நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இளைஞணி மாநில துணைச் செயலாளர் ஆர்.எம். அப்பாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
26.09.2020