MJVS தலைமையக நியமன அறிவிப்பு.! தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்

மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக,

H.M. ஜலீல்
த/பெ. வா. உசேன்ஷா
18/7, புலியூர் மெயின் ரோடு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை – 600024.
செல் : 7550276365

பொதுச்செயலாளர் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
சலிமுதீன்
#தலைவர்
#மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம்
27-09-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.