மஜக நிர்வாகிகள் நியமனம்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் கீழ்க்கண்டவாறு நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பை இவர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாநிலத் துணைச் செயலாளர்கள்

1. திண்டுக்கல். அன்சாரி 9443035067
2. ஓசூர். அமின் சிக்கந்தர்: 9443237772

இவண்
M. தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
05-04-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*