அரியலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளராக பணியாற்றிய அருமை சகோதரர் இதயத்துல்லாஹ், அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்திருக்கிறார்.
புன்சிரிப்புடன் உற்சாகமாக பொது சேவையாற்றிய அவரது மறைவு, அம் மாவட்டத்தில் நம் கட்சிக்கு பேரிழப்பாகும்.
வாழும் வயதில் அவரை பறிகொடுத்த அவரது குடும்பத்தினர் மற்றும் அரியலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சொந்தங்கள் அனைவருக்கும் எமது இரங்கலை கூறி, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
O1.08.2020