ஏப்.06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு நாளை மாலை கூடுகிறது.
மஜக போட்டியிடும் இரண்டு தொகுதிகளின் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்றைய மாநில செயற்குழுவில் பரிந்துரைகள் பெறப்படுகிறது.
அதன் அடிப்படையில் நாளை நடைப்பெறும் தலைமை நிர்வாக குழுவில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளியிடப்படும்.
இவண்
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06/04/2016