மஜக மதுரை மாவட்ட ஆலோசனை கூட்டம்.. துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்பு.!

ஜூலை.03.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (02-07-2020) மாலை மாவட்டச்செயலாளர் M.M.இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், பகுதி, கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மதுரை_மாவட்டம்
02-07-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.