மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அணி நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்,
தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச் செயலாளராக,
H.அப்துல் சமது
த\பெ; P.ஹம்சா பாய்
7/145 மாாியம்மன் கோவில் தெரு கண்டோன்மெண்ட்
பல்லாவரம், சென்னை.43
அலைபேசி; 9841360694
வாட்சப்; 8778664325
மனித உரிமை அணியின் மாவட்டச் செயலாளராக,
த. அப்துல்லா
த/பெ; மு. தாஜுதீன்
7/311 மாரியம்மன் கோயில் தெரு, க.பல்லாவரம்
சென்னை.43
அலைபேசி; 9094484414
9042804414
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்;
மு.தமிமுன்அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
11-06-2020