மஜக வில் இணைந்த இளைஞர்கள்..!

சென்னை.மார்ச்.12.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் தங்களை மஜக-வில் இணைத்துக் கொள்கின்றனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த H.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ், G.புரோஸ்கான், GK. சமி, I.முஹம்மத் முஸ்தபா, S பிரோஸ் கான், A. செய்யது அலீம் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் மஜக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உடன் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச்செயலாளர் ரவூப் ரஹீம், எழும்பூர் பகுதி நிர்வாகி அப்துல் கலாம், புதுப்பேட்டை பஷீர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம்
11-03-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.