
மனிதநேய ஜனநாயக கட்சியின் குவைத் மண்டல நிர்வாகிகளாக.
மண்டல ஆலோசகர்.
1) இளையாங்குடி-சீனி முஹம்மது
துணைச் செயலாளர்கள்.
2) ஏனங்குடி முஹம்மது பாஜில் கான்
3) மாயவரம் சபீர் அஹமது
4) ஆயங்குடி முஹம்மது நாசர்
5) வேளம்புதுக்குடி சர்புதீன்
6) கோணுழாம்பள்ளம் அன்சாரி
மக்கள் தொடர்பாளர்கள்.
7) பரங்கிப்பேட்டை ஹாஜா மஃதூம்
8) ஆயங்குடி பாலாஜி
தொழிலார் அணி செயலாளர்.
9) ஏனங்குடி அபூபக்கர் சித்திக்
மருத்துவ அணிச் செயலாளர்.
10) சுவாமிமலை ஜாஹிர் உசைன்
ஊடகத்துறை (IT Wing)
11) ஆயங்குடி சையது
12) திருக்கோவிலூர் சலீம்
தொண்டரணிச் செயலாளர்.
13) ஆயங்குடி அபுல் ஹசன்
வணிகர் அணிச் செயலாளர்.
14) SS நல்லூர் முஹம்மது யாசின்
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை -(IKP)
மண்டல துணை செயலாளர்
15) மன்சூர்
ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.
இவண்.
மு.தமிமுன் அன்சாரி, MLA
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
14-01-2020
Leave a Reply