மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..!

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 வரை அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய தவறிய வர்களுக்கு .

மீண்டும் பதிவு செய்யலாம் என அரசு வேலை வாய்ப்பு பயிற்ச்சி துறை அறிவித்துள்ளது பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 25.01.2019
இடம்: அனைத்து மாவட்ட அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்கள்.

ஆகவே சகோதர, சகோதரிகள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

மனிதநேய ஜனநாயக கட்சி
இளைஞரணி தலைமையகம்

தொடர்புக்கு.
99403 11477, 99520 38767.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.