வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மஜகவில் இணைந்தனர்.

மஜகவில் இணைந்த மாணவர்கள்_2

மார்ச்.30., வேலூர் : வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி நகர நிர்வாகிகள் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.