You are here

திமுக பிரமுகர் மஜகவில் இணைந்தார்…

மார்ச்.29.,⁠⁠⁠திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டம் மண்டக்குளத்தூர் ‘ஊராட்சி மன்ற தலைவரும்’ திமுக மாவட்ட இலக்கிய அணி முன்னால் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான M.E.பஷீர் அஹமது அவர்கள் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் இணைந்தார்.

இந்நிகழ்வின் போது துணைப்பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன் மற்றும் மாநில துணைச்செயலாளர் கோவை பஷீர் அஹமது ஆகியோர் உடன் இருந்தனர்.

மஜக ஊடகப்பிரிவு

Top