மஜக வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

வேலூர்.மே.19., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (18.05.2018) மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #முஹம்மது_யாஸீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் #கௌஸ்_குஸ்ரு_மொஹிதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 03.06.2018 அன்று இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது என்றும் இந்த இஃப்தார் நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் அண்ணன் #M_தமிமுன்_அன்சாரி மற்றும் மாநில பொருளாளர் அண்ணன் #S_S_ஹாரூன்_ரஷீத் அவர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் #J_S_ரிபாயி_ரஷாதி அவர்களை அழைத்து வேலூர் கிழக்கு மாவட்டத்தில் இஃப்தார் நிகழ்ச்சி கொணவட்டம் பகுதியில் நடத்துவது முடிவு எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன் மருத்துவ சேவை அணி செயலாளர் சையத் காதர் வர்த்தகர் அணி செயலாளர் ஷமீல் 3ம் மண்டல நிர்வாகிகள்முஹம்மத் பாய்ஸ், அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ்,ஜாபர்,ரிஸ்வான் அஸ்லம் பாஷா, சர்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்.
19.05.2018