மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சி #நாகை_தெற்கு மாவட்ட செயலாளர் பரக்கத் அலி அவர்களின் பரிந்துறையை ஏற்று நாகை ஒன்றியம் #மஞ்சக்கொல்லை கிளையின் செயலாளராக கீழ் கண்டவர் நியமிக்கப்படுகிறார்.

S .ஷேக் அலி ,
S/O .செய்யது மெய் பாரக்,
6/153.2 , ஜீப்ளி தெரு ,
மஞ்சகொல்லை.
நாகை ஓன்றியம் ,
நாகை தெற்கு மாவட்டம்
அலைபேசி : 7339476186.

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் அணைவரும் நீர்வாக ரீதியாக அணைத்து ஒத்துழைப்பும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

#நாச்சிக்குளம்_தாஜுதீன்
மாநில செயலாளர்
(பொறுப்பு நாகை தெற்கு மாவட்டம்)
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
16/5/2018.