மஜக மறுமலர்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்ட விபரங்கள்…

image

மார்ச் 26, மஜக நடத்தும் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழ்கள்  பல்வேறு சமுதாயத் தலைவர்கள், உலமாக்கள் மற்றும் ஐயா, நல்லக்கண்ணு, ஐயா, பழ. நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களுக்கும் வழங்க்கப்பட்டு வருகிறது.

அதுபோல ஜமாத்துல் உலமா, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், தமுமுக, SDPI, இந்திய தவ்ஹித் ஜமாத், இந்திய தேசிய லீக், இந்திய தேசிய லீக் கட்சி , மறுமலர்ச்சி முஸ்லிம்லீக், பாப்புலர் பிரண்ட், தமிழ் மாநில முஸ்லிம் லீக் , ஜாக், ஜமாத் இஸ்லாமி, வெல்ஃபர் பார்ட்டி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, சுன்னத் ஜமாத் பேரவை உள்ளிட்ட அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டிருக்கிறது.
                                                 
                                                                                                  -மஜக ஊடகப்பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.