மார்ச் 26 – அரசியல் மறுமலர்ச்சி மாநாடு : மாநாட்டுக்கு வருகை தருவோர் கவனத்திற்கு

Live_mjk_party
தூர மாவட்டங்களிலிருந்து இரவு புறப்பட்டு காலை வரும் மனிதநேய சொந்தங்கள் தங்குவதற்கு காஞ்சி மாவட்டத்தில் திருமண மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் துணைப்பொதுச் செயலாளர் மைதீன் உலவி (9443059620 , 9843906424) அவர்களையும் , மேற்கு மாவட்டங்களிலிருந்து வருகை தரக் கூடியவர்கள் அவைத்தலைவர் நாசர் உமரி (9543175577) அவர்களையும் தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

காலை முதல் மண்டபங்களில் தங்கக் கூடியவர்கள் கட்டணத்துடன் கூடிய மதிய உணவுப் பொட்டலங்களை பெற சகோதரர்கள் திருவொற்றியூர் நாசர் (9884746188) , நாசர் (9840345307) , முபாரக் (8220846837) ஆகியோரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மாநாட்டு திடலில் மதியம் 2 மணி முதல் தேனீர் மற்றும் உணவுக் கடைகள் திறக்கப்படுகின்றன . இரவு உணவுக்கு முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் சகோ . நாசர் (9884746188) அவர்களை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

– மஜக தலைமையகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*