உலகின் பல்வேறு பகுதிகளில் 200 கோடி மக்கள் கொண்டாடும் உன்னத பண்டிகைகளில் ஒன்று ஈதுல் அல்ஹா எனும் தியாகத்திருநாள் ஆகும். நம் நாட்டில் பக்ரீத் பண்டிகை என்றும் ஹஜ் பெருநாள் என்றும் பல்வேறு பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் போற்றும் நபி இப்ராகிம் (அலை) அவர்கள், தான் கண்ட கனவின்படி, தன் அருமை மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை ஒன்று மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறியது. அதன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார். இறைக்கட்டளை என்றதும், தவமாய் தவமிருந்து பெற்ற தன் அருமை மகனையே பலிக் கொடுக்க முனைந்த இந்த தியாகம் தான் இப்பண்டிகையின் பின்னணியாகும். ஆம். தியாகங்கள் தான் வரலாறுகளாகும். இதை நினைவு கூறும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் படி, அன்று முதல் இன்று வரை பல்கிப் பெருகும் கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை முஸ்லிம்கள் பலியிட்டு அதன் இறைச்சியை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள். உன்னிப்பாக கவனித்தால் இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சமநிலையை பாதுகாக்க உதவுகிறது என்பதையும்
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளராக, M. முகம்மது இஸ்மாயில் த /பெ : M. முகம்மது சர்புதீன் 255, செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெரு தென்காசி அலைபேசி : 9361061486 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 31-07-2020
MJTS தலைமையக நியமன அறிவிப்பு – தென்காசி மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) தென்காசி மாவட்ட நிர்வாகிகளாக, 1) மாவட்ட தலைவராக P. இசக்கி ரவி த / பெ: பரமசிவன் செங்குன்றம் புது தெரு தென்காசி அலைபேசி: 9894837366 2) மாவட்டச் செயலாளராக T. கிருஷ்ண மூர்த்தி த /பெ : திருமலை 7/94, மாதம்பூர் மெயின்ரோடு மாதியபுரத் தெரு தென்காசி அலைபேசி; 9003715690 3) மாவட்டப் பொருளாளராக G. மகேஷ் த /பெ: கோவிந்தன் புதுசீட்டு அம்மன் கோவில் தெரு அச்சன்புதூர் அலைபேசி; 9787211239 மாவட்ட துணைச் செயலாளராக 1) G.ஏசுவடியான்ஜேக் த /பெ : y. ஞானராஜ் ராயர் தோப்பு குடியிருப்பு 2) M.செய்யது அலி த /பெ : முத்து மீரான் ஜமாலியா நகர் தென்காசி ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; சலிமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 31-07-2020
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!
மேட்டுப்பாளையம்:ஜூலை.30., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் M.ஆரிஃப் அப்பாஸ், அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சுல்தான், யாசர் அரபாத், SN.சேட், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் IKP மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, MJTS மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகமது அசாருதீன், நகர செயலாளர் ரசீது அகமது, சதாம், பீர் பாவா,ஆசிக்,ஹக்கீம், மற்றும் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டமாக சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மேட்டுப்பாளையம்_நகரம் #கோவை_வடக்கு_மாவட்டம், 30.07.2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! – தேனி மாவட்ட துணைச் செயலாளர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) S.அம்ஜத்கான் த/பெ; சாகுல் ஹமீது கம்பம். அலைபேசி; 76671 61494 2) S.சையது அபுதாஹிர் த/பெ; சேட் முகம்மது தேவாரம். அலைபேசி; 75021 69727 3) J.காஜா நஜீம் தீன் த/பெ; ஜமால் மைதீன் பெரியகுளம். அலைபேசி; 96552 11101 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 30-07-2020