தேனி மாவட்ட கம்பம் நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
55000 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 250 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#தேனி_மாவட்டம்
25-05-2020
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 25 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#விழுப்புரம்_மாவட்டம்
25-05-2020
ஈரோடு கிழக்கு மாவட்டம் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் திண்டல் பகுதியில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
சுமார் 5000 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#ஈரோடுகிழக்குமாவட்டம்
25-05-2020
திருப்பூர் மாவட்டம் மங்கலம் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
அரிசி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பண உதவியும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#திருப்பூர்_மாவட்டம்
24-05-2020
கடலூர் தெற்கு லால்பேட்டை இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது.
அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் பொருளாதார உதவி 40 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
தகவல்;
#இஸ்லாமியகலாச்சாரபேரவை
#கடலூர்தெற்குமாவட்டம்
25-05-2020