பாஜக ஆட்சியை அகற்றி மதச்சார்பற்ற சமூக நீதி சக்திகளை ஆட்சியில் அமர்த்துவோம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பிரகடனம்!

சென்னை.பிப்.28., 2019 – நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிக்க இன்று கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதன் நிறைவாக தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் […]