மயிலாடுதுறையில்… மஜக பொதுக்குழு ஏற்பாட்டு பணிகள்! தலைவர் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு

பிப்ரவரி.12., மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. நேற்று கடலூர் தெற்கு மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மாநில செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான […]

திருப்பூரில் எழுச்சி.!! மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்…

பிப்ரவரி:12., திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியான சிறப்புவாய்ந்த ஊத்துக்குளியில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இளைஞர்கள் திரளானோர் இணைப்பு நிகழ்வு மாவட்ட செயலாளர் ராயல்ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் பாபு அவர்கள் முன்னிலை […]

லால்பேட்டையில்… மஜக இல்ல புதுமனை புகுவிழா.! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு

பிப்ரவரி.11., இன்று கடலூர் (தெற்கு) மாவட்டம் லால்பேட்டையில் அமீரக மஜக செயல்பாட்டாளர் Z. பையாஜ் அஹமது அவர்களின் புதிய இல்லம் திறப்பு விழா நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் […]

லால்பேட்டை நிகழ்ச்சி! பதவிகள் இல்லாதபோதும் நம்மோடு பயணிப்பவர்களே உண்மை தொண்டர்கள்! மஜக மாவட்ட செயற்குழுவில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு

பிப்ரவரி.11., இன்று கடலூர் (தெற்கு) மாவட்ட மஜக-வின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் லால்பேட்டையில் நடைப்பெற்றது. மாநிலச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி, இப்ராகிம் முன்னிலை வகித்தார். தலைவர் மு.தமிமுன் […]

லால்பேட்டையில்… மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..! மஜக பொதுச்செயலாளர் மெளலா நாசர் அர்ப்பணிக்க லால்பேட்டை ஜமாஅத் தலைவர் பெற்றுக் கொண்டார்

பிப்ரவரி.11., மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டபோது கட்சியின் சார்பில் இரண்டாவதாக கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் பழுதடைந்த நிலையில், இன்று புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. மஜக பொதுச்செயலாளர் […]