செப்.18, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பெரிய கடைத்தெருவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், வணிகர்கள், சிறார்கள், பயணிகள் என திரளானப் பொதுமக்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் நீடூர் ஜெப்ருதீன், மிஸ்பாஹூதீன், லியாகத்அலி, அசாருதீன், ஹாஜா, அப்துல்மஜிது, அக்பர் அலி, ஹனிபா, சர்புதீன், குர்ஷீத்கான், ஃபகத், பஜிருல்லா மற்றும் சலாவுதீன் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டு கபசுர குடிநீரை விநியோகித்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
கறம்பக்குடியில் மஜக மருத்துவச்சேவை அணியின் சார்பில் கபசுர குடிநீர்!
செப்.16, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடியில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவச் சேவை அணியின் சார்பில் அதன் நகர செயலர் சையது இப்ராஹிம் தலைமையில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை எதிரில் நடைப்பெற்ற இம்முகாமில் சுமார் 600 க்கு மேற்பட்ட நபர்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் மஜக மாவட்ட , ஒன்றிய , நகர நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கறம்பக்குடி_நகரம். #புதுக்கோட்டை_மேற்கு
தூத்துக்குடியில் மஜக சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம்.!
தூத்துக்குடி .செப்.14., மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை தமிழகம் முழுவதும் போர்கால அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தான் கிளை சார்பில் கிளை செயலாளர் தமீம் அன்சாரி, தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகமது தாரிக், முன்னாள் கிளைச் செயலாளர் சதாம் உசேன், ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசூர குடிநீரை வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ,கிளை பொருளாளர் முகமது ரிபாயில்,கிளை து. செயலாளர் அப்துல் அஜிஸ், முகமது சஹாப்தீன் மற்றும் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_மாவட்டம் 13-09-2020
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பெரியகுளத்தில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கிய மஜகவினர்!!
பெரியகுளம் செப்:14., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பெரியகுளம் நகரம் சார்பில் முக கவசம் வழங்கும் நிகழ்வு மாவட்ட துணை செயலாளர் காஜா நஜீம்தீன், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் காய்கறி மார்க்கெட்,பேருந்து நிலையம், பகுதிகளிலும் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மாவட்ட கூட்டமைப்பு துணை தலைவர் வெற்றி முஸ்தபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேனி மாவட்ட துணைச் செயலாளர் நூர் முகமது, இந்திய தேசிய லீக் கட்சி தேனி மாவட்ட தலைவர் அப்துல் கபூர், எஸ்டிபிஐ நகர செயலாளர் பாசித் ரகுமான், ஆகியோர் பங்கேற்று முக கவசங்களை விநியோகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சேக்பரீத், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் சலீம். பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரகுமான், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சித்திக், பெரியகுளம் தொழிற்சங்கத் தலைவர் அக்கீம், மற்றும் பெரியகுளம் நகர
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தென்காசியில் கிருமிநாசினி தெளித்து துண்டு பிரசுரம் வழங்கிய மஜகவினர்!!
தென்காசி : செப் 06., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், அவர்களின் தலைமையில் தென்காசி நகரம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி கிருமி நாசினி தெளித்தனர். இதில் மாவட்ட மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சிலம்பாட்ட சாகுல், மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், ஒன்றிய மாணவர் இந்தியா செயலாளர் முஸ்தபா, நகர பொருளாளர் முகம்மது கனி, துணை செயலாளர் சேக் அலி, தொழிற்சங்க செயலாளர் அப்துல் காதர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆம்ஷா பாசித், நகர மாணவர் இந்தியா செயலாளர் மாலிக், துணை செயலாளர் உமர் அலி, 10 வது வார்டு செயலாளர் பாசித் அஸாருதீன், 10 வது வார்டு மாணவர் இந்தியா செயலாளர் ரஷீத் அலி, ஆகியோர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப _அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 06.09.2020