மனிதநேய ஜனநாயக கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க் கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மாவட்ட செயலாளராக A.முஹமது உமா் த/பெ.H.A. அக்பா் 4B, சிட்கோ, சானந்தபுரம், ராயகட கோட்டை ரோடு, ஓசூா். அலைபேசி:9894097351. மாவட்ட பொருளாளராக S.சையத் நவாஸ் த/பெ.சையத் நசிா் 3/364_1, நரசம்மா காலனி, ஓசூா் அலைபேசி:9443093340 மாவட்ட துணை செயலாளர்களாக D.சா்தாா் 3/180_3, அன்னபூா்னா வீதி, அண்ணாமலை நகா் ஓசூா் அலைபேசி:8144452164 S.சபியுல்லா கான் த/பெ.சையத் காசிம் 22/23,ஆா்ச்சிட் காா்டன், தோட்டகிரி ஓசூா். அலைபேசி:9003625292 G.அய்யுப் கான் த/பெ.கவுஸ் கான் 3/354, நரசம்மா காலனி, ஓசூா் அலைபேசி:9894190391 மாவட்ட இளைஞரணி செயலாளராக A.முஸ்தபா சலாம் த/பெ.அப்துஸ் சலாம் 68/A,2வது கிராஸ் பாலாஜி நகர்,ஓசூா் அலைபேசி:9566679881 வணிகர் சங்க மாவட்ட செயலாளராக (MJVS) S.அன்சா் த/,பெ.சுலைமான் சாஹிப் 3/180_3, அன்னபூர்ணா வீதி அண்ணாமலை நகர், ஓசூா் அலைபேசி:9787809800 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள் மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவன், மு.தமிமுன் அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 21.03.2021
பொறுப்பாளர்கள் நியமனம்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..! தூத்துக்குடி மாவட்டம் இரண்டாக பிரிப்பு.. நிர்வாகிகள் நியமனம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டமாக செயல்பட்டு வந்த நிலையில், மாவட்டத்தை இரண்டாக பிரித்து தூத்துக்குடி மாநகர் மாவட்டம் மற்றும் தூத்துக்குடி புறநகர் மாவட்டம் என்பதாக பிரிக்கப்படுகிறது. தூத்துக்குடி புறநகர் மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளராக, முகம்மது நஜிப் த/பெ; அபுபக்கர் 3/8, சித்தன் தெரு, காயல்பட்டினம் அலைபேசி; 8608981720 மாவட்ட பொருளாளராக, ர.ராசுகுட்டி த/பெ; ரா.ரத்தினசாமி 8/27 நடுத்தெரு குருகாட்டூர் ஏரல் வட்டம் அலைபேசி; 9787172552 மாவட்ட துணைச் செயலாளர்களாக, 1) H.A.மீராசாஹிப் த/பெ; ஹைதர் அலி 35/16கொச்சியார் தெரு, காயல்பட்டினம் அலைபேசி; 9994763012 2) P.முகமது தாரிக் த/பெ; A.பீர்மைதின் 8/49 பள்ளிவாசல் தெரு, மானங்காத்தான், கயத்தாறு அலைபேசி; 9788304163 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 17-03-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட துணைச்செயலாளராக, S.அபுதாஹிர் த/பெ செய்யது இப்ராஹிம் 123 .தணிகை நகர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம், திருப்பூர் 641602 அலைபேசி; 91235 75868 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 17-03-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு .! செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணை செயலாளராக, N.ஷாஜகான் த/பெ; நெய்னா முஹம்மது 97 TTK நகர் 4-வது தெரு, மேற்கு தாம்பரம் சென்னை.45 அலைபேசி; 9600049155 மாவட்ட வர்த்தக அணி செயலாளராக, A. முஸ்தபா த/பெ; அகமத் 67/45 3-வது குறுக்குத் தெரு, ரங்கநாதபுரம் மேற்கு தாம்பரம் சென்னை 45 அலைபேசி; 9840203831 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 16-03-2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருச்சி மாவட்ட நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட செயலாளர்; மு.மைதீன் அப்துல் காதர் த/பெ; முகமது உசேன், 81, ராஜம் தெரு,டிவிஎஸ் நகர், திருச்சி 620023 அலைபேசி: 9698314360 மாவட்ட பொருளாளர்; செ. அந்தோணி ராஜ் த/பெ செல்வராஜ், 5பி, பிச்சை நகர், வரகனேரி, திருச்சி- 620008 அலைபேசி; 9585686008 மாவட்ட துணைச் செயலாளர்களாக; 1) சையது முஸ்தபா த/பெ மைதீன், 34, நான்காவது தெரு, துரைசாமி புரம், திருச்சி-620001 9865947171 2) சேக் அப்துல்லாஹ் த/பெ முஸ்தபா கமால், முத்தையா சாமி பிள்ளை தெரு, சங்கிலியாண்டபுரம், திருச்சி-620001 அலைபேசி; 9095863934 3) முகம்மது பீர்ஷா த/பெ முகம்மது உசேன், 3/348, பாரி நகர், வடக்கு காட்டூர், திருச்சி அலைபேசி; 6381780634 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 14.03.2021