நாகை பாரளுமன்ற உறுப்பினர் M.செவ்வராஜ் மறைவு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மஜக துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ப்பு…
மே.14., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நாகை பாரளுமன்ற உறுப்பினருமான தோழர் M. செல்வராஜ் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறுதி நிகழ்வு அவரது சொந்த ஊரான […]