நெய்வேலியில் மஜக பொதுச்செயலாளருக்கு உற்ச்சாக வரவேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA.,M.LA அவர்கள் நேற்று திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகருக்கு இரவு 9 […]

திருவண்ணாமலை மாவட்டத்தில் மஜகவின் ஜமாத் சந்திப்பு!

திருவண்ணாமலையில் மஜக நிர்வாகியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பல்வேறு ஜமாத்துகளை சந்தித்தார். அவருடன் பொருளாளர் S.S.ஹாரூன் ரசீத்,அவைத் தலைவர் S.S.நாசர் உமரி, மாநில செயலாளர்கள் […]

No Image

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் தமிமுன் அன்சாரி தந்தி டிவி பாண்டே பாராட்டு…

நேற்று மதுரையில் தந்தி தொலைகாட்சி சார்பில் பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு பரபரப்பான சூழலில் நடைபெற்றது. சி.பி.ராதாகிருஷ்ணன் (BJP), M.தமிமுன் அன்சாரி MLA (MJK), சுதர்சன நாச்சியப்பன் […]

ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மஜக நடத்தும் கையெழத்துப் போர் துவக்கம்…

ஈரோடு மாநகர் மாவட்டம்,  சுல்தான் பேட்டை பள்ளி வாசலில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் கையெழத்துப் போர் 21.20.2016 முதல் 4.11.2016 வரை மக்களை […]

காரைக்கால் மாவட்டத்தில் மஜக சார்பில் பொது சிவில் சட்டத்திற்க்கு எதிரான கையேழுத்து போர் துவக்கம்…

காரைக்கால் மாவட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக பொது சிவில் சட்டத்திற்க்கு எதிரான கையேழுத்து போர் முதற்க்கட்டமாக துவங்கியது! கடை வீதிகளிலும்,வீடுவீடாகவும் கையெழுத்து சேகரிக்கப்பட்டது! தகவல் : ஊடகபிரிவு காரைக்கால் மாவட்டம்