ஏப்.19., இன்று ஒட்டன்சத்திரம் தொகுதியில் மஜக-வின் வெற்றி வேட்ப்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் அவர்கள் தொகுதிக்குட்ப்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பரப்புரை... தகவல் : மஜக ஊடகப்பிரிவு
செய்திகள்
நாகை தொகுதியின் மஜக வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி வாக்கு சேகரித்த காட்சி
ஒட்டன்சத்திரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு சோழபுரம் கிளை கூட்டம்…!!!
இன்று 18.04.2016 காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்து தந்தனர்... எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து எங்கள் கூட்டணியை வெற்றி பெற கடுமையாக உழைப்பை செய்வோம் என்றும். அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சோழபுரம் இளைஞர் பட்டாளம் முழு ஆதரவு தருவோம் என்றும். உறுதி அளித்தனர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு தஞ்சை வடக்கு