ஆளுநர் ரவி அவர்களின் பேச்சு பதட்டத்தை தூண்டக்கூடியது! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
இன்று சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI )அமைப்பு குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆளுநர் இப்படி பேசுவது நியாயமா? […]