ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்! கோவையில் மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனவரி 8 அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை […]

சங்காரபுரத்தில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு! அரசு வேலை வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! மஜக மாநில துணைசெயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை நிகழ்த்தினார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கோரமான வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், நிவாரண தொகையினை அதிகப்படுத்த கோரியும், விபத்துக்கு காரணமான அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை கோரியும் அனைத்து கட்சியின் சார்பில் […]

கன்னியாகுமரியில் பாசிச ஒன்றிய அரசை எதிர்த்து மஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

அசாமில் நடந்த அரச பயங்கரவாதத்தை கண்டித்தும், லக்மிபூர் விவசாயிகள் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலை கண்டித்தும், இளைஞர்களை வழி கெடுக்கும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கோரியும், கன்னியாகுமரி […]

உபியில் ஃபாஸிஸ்ட்டுகளால் விவசாயிகள் படுகொலை.. தஞ்சையில் அலைபேசி விளக்குகளை எரியவிட்டு இரங்கல்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கும்பூரில் #பாஜக மற்றும் அவர்களின் ஆதரவு கும்பலால் #விவசாயிகள் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கிளர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது. அதுவும் விவசாயிகளை திட்டமிட்டு வாகனம் ஏற்றி சொல்லும் வீடியோ காட்சிகள் வலைதளங்கள் […]

தஞ்சையில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

காந்தியடிகளின் 183-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று தஞ்சாவூரில் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி […]