வாக்கு சேகரிப்பில் ஒட்டன்சத்திரம் வெற்றி வேட்பாளர் S.S.ஹாருன் ரசீது…

ஏப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் இன்று காலை அஇஅதிமுக முன்னால் நகர செயலாளரும், 6வது வார்ட் கவுன்சிலருமான சகோதரர்.முருகன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அப்பகுதி பொது மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

உடன் மஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மாநில,மாவட்ட,ஒன்றிய,கிளைகழக நிர்வாகிகள் இருந்தனர்.

தகவல் : மஜக ஊடகப் பிரிவு

20160414002851

20160414002857

20160414002904

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.